பின்பற்றுபவர்கள்

புதன், 14 அக்டோபர், 2015

கிறிஸ்தவம் அன்பு மதமா?


கிறிஸ்தவ மதம் அன்பு மதம், இயேசு ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்னார் என்று பெருமை பேசுவார்கள். ஆனால் உண்மை என்ன? சிலுவைப்போர்கள் மூலம் மதம் பரப்பினார்கள். யூதர்களும், முஸ்லிம்களுமாக 60  லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்துள்ளனர். பிராட்டஸ்டண்டுகளுக்கும் ஆர்சி பிரிவினருக்கும் நடந்த போர்களில் 1,55,00,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்.

ஆப்ரிக்க பழங்குடி மக்களை அடிமைகளாக்கி சித்ரவதை செய்து நீக்ரோ பெண்களை கற்பழித்து புதிய கலப்பினத்தை உருவாக்கிய காமபிசாசுகள். அமெரிக்க நிலத்துக்கு உண்மையான சொந்தக்காரர்களான இரண்டரைக்கோடி செவ்விந்தியர்களைக் கொலைசெய்து அழித்த படுபாதகர்கள். எதிரிகளைக் கொல்வதற்கு கில்லட்டின், முள்சக்கரம் போன்ற விதவிதமான கொலைக் கருவிகளைக் கண்டுபிடித்து அணுஅணுவாக சித்ரவதை செய்து கொன்று ரசித்த படுபாவிகள். ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்தவன் ஜெனரல் டயர் என்ற கிறிஸ்தவன். டயோசீசன் தேர்தல்களிலேயே ஊழலும், வன்முறையும்தான் நடக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. ஏசுவின் போதனை பேப்பரில்தான். அதை எந்த கிறிஸ்தவனும் பின்பற்றமாட்டான். விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறான். பிற மதத்தினரை சகித்துக்கொள்ளும் தன்மை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்

இந்தியாவில் பிரான்சிஸ் சேவியா் என்ற பாதிரி கோவாவில் இனஒழிப்பு என்று மதம் மாற மறுத்த இந்துக்கள், சிாியன் கிறிஸ்தவா்கள், யூதா்கள், முஸ்லிம்களை மிக கொடுரமாக சித்ரவதை செய்து, உயிருடன் கொளுத்தி, லட்சக்கணக்கான மக்களை கொலைசெய்துள்ளான்.  இந்த வரலாற்றை மறைத்து அவனுக்கு புனிதர் பட்டம் கொடுத்து அவன் பெயாில் சர்ச் கட்டி வழிபடுகின்றனா் முட்டாள்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக