பின்பற்றுபவர்கள்

புதன், 14 அக்டோபர், 2015

ஏசு நிம்மதி தருகிறாரா?


நீ தேடும் நிம்மதி ஏசு தருகிறார் என்று தெருக்கு தெரு விளம்பரம் செய்கிறார்கள்.

கிறிஸ்தவா்கள் அனைவரும் நிம்மதியாகவும் பிற மதத்தினர் அனைவரும் நிம்மதி இல்லாமலும் வாழ்ந்தால்தான் இந்த வசனம் உண்மை என்று நம்பலாம். ஆனால் எல்லா மதத்திலும் இரு தரப்பினரும் வாழ்கின்றனா். சொல், செயல், எண்ணம் இம்மூன்றாலும் எவருக்கும் தீங்கு செய்யாத தூய உள்ளம் இருந்தால்தான் நிம்மதி கிடைக்குமே ஒழிய ஏசுவை நம்பினால் மட்டும் நிம்மதி கிடைத்து விடாது.; எனவே இந்த வசனம் முழு பொய்.  அமைதி இருக்கும் இடத்தில்தான் மனஅமைதி கிடைக்குமே தவிர கூச்சல் போடும் சபைகளில் அமைதி கிடைக்காது. கிறிஸ்தவர்கள் கபடம், வஞ்சகம், ஏமாற்று, குணம் உடையர்களாக இருக்கின்றனர். இதனால்தான் கிறிஸ்தவர்களை விட இந்துக்களே மன நிம்மதியோடு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். கிறிஸ்தவ நாடுகளில்தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் மன நோய்க்கு வைத்தியம் பார்ப்பவர்களும் அதிகம்.

கிறிஸ்தவா்களுக்கிடையே  சமாதானம், நிம்மதி இல்லை. ஆா்சி, பிராடஸ்டண்ட்  ஒருவருக்கொருவா் சண்டையிட்டு பல லட்சம் போ் இறந்துள்ளனா். டயோசீசன் தோ்தல்களில் பிராடஸ்டண்டுகளே ஒருவருக்கொருவா் சண்டை போட்டுக்கொண்டு உள்ளனா்.

எனவே விளம்பரத்தை நம்பி ஏமாறாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக