பின்பற்றுபவர்கள்

வியாழன், 12 மார்ச், 2020

மதம் மாறிய மிருகங்கள்

          இந்தியாவில் ஏராளமான மதங்கள் உள்ளன. சீக்கியம், பௌத்தம், ஜைனம், யூதம், பார்சி, கிறிஸ்தவம், இஸ்லாம் என உலகில் உள்ள பெரும்பாலான மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவமும் இஸ்லாமும்தான் உலகம் முழுக்க அமைதியின்மையை உருவாக்கி வருகிறது. பிற மதத்தவரால் எந்த பிரச்னைகளும் இல்லாமல் இருக்கும்போது இந்த இரு மதங்களால் மட்டும் ஏன் போராட்டங்கள் வன்முறைகள் நிகழ்கின்றன.

                இந்துவாக இருக்கும் வரை ஒருவன் பரந்த மனப்பான்மையுடன் எல்லா தெய்வங்களும் ஒரே தெய்வம்தான் என நினைக்கிறான். யார் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் கவலைப்படாமல் அவன் உண்டு அவன் கடவுள் உண்டு என்று இருக்கிறான். மதத்திற்காக போராட முன்வர மாட்டான். இறைவன் பார்த்துக்கொள்வார் என்று நினைப்பான். பரந்த மனப்பான்மையுடன் பிற மதத்தவரின் வழிபாட்டிற்கு தேவையான உதவிகள் செய்வான்.  எல்லா மத வழிபாட்டு தலங்களிலும் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக்கொள்வான்.  மனிதனை மனிதனாக பார்ப்பான். இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறான். இறைவன் இல்லாத இடமில்லை. இறைவன் தவறு செய்தால் தண்டனை வழங்குவான். இறைவனுக்கு தெரியாமல் தவறு செய்ய முடியாது என நினைப்பான். தான் செய்வது பாவமா? அதற்கு தண்டனை என்ன? என ஒரு தவறு செய்யும்போது மனசாட்சியை கேட்பான். நேர்மை, நியாயம், தர்மத்திற்கு ஆதரவாக செயல்படுவான். 

                இப்படிப்பட்டவர்கள்  ஆபிரகாமிய மதங்களுக்கு மாறும்போது அவர்களுடைய இயல்பு முழுமையாக மாறிப்போகிறது. பிற மதங்களுக்கு மாறினால் எந்த மாறுதலும் ஏற்படாது. ஆனால் ஆபிரகாமிய மதங்களுக்கு மாறும்போது  எதிர்மறையான சிந்தனைகளுக்கு சென்று விடுகிறார்கள். மதம் சார்ந்து சிந்திக்க தொடங்கி விடுகிறார்கள். தங்கள் மதத்தவர்கள் தவறு செய்தாலும் அவர்களை ஆதரிக்கிறார்கள். நேர்மை தர்மம் பற்றி கவலைப்படுவதில்லை. தன் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள் என்று கூறி பிறமத கடவுளை தூஷிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பிற மதத்தவர்கள் எல்லோரும் மதம்மாறி தங்கள் மதத்திற்கு வந்துவிட வேண்டும் என செயல்பட ஆரம்பிக்கிறார்கள். அதற்காக இரவு பகலாக வேலைசெய்ய ஆரம்பிக்கிறார்கள்.  விக்ரகத்திற்கு படைத்ததை சாப்பிட மறுக்கிறார்கள். தன் மதத்தை அல்லது கடவுளை பழிப்பவர்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. பிற மதத்தவர்களும் ஒரே தெய்வத்தை வேறு பெயரில் வணங்குகிறார்கள் என்ற எண்ணம் நீங்கி சாத்தானை வழிபடுகிறார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது. மனிதத்தன்மை நீங்கி மற்ற மனிதர்கள் மீது வெறுப்பு வருகிறது. தாங்கள்தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கண்ணோட்டம் வருகிறது.  அவர்களை துன்புறுத்தவும் கொலைசெய்யவும் முயற்சிக்கிறார்கள்.  உலகம் முழுக்க மதத்திற்காக நடந்த கொலைகள் இந்த இரு மதத்தினரால்தான் அதிகம் நடந்துள்ளன. தங்கள் எதிரிகளை மிக கொடுரமாக சித்ரவதை செய்து கொலைசெய்துள்ளனர். இந்த இரு மதத்தவர்களால் அழித்து முற்றிலும் ஒழிக்கப்பட்ட இனங்கள் ஏராளம். 

     பாரதத்தில் அரசவாழ்க்கையைத் துறந்து சன்யாசிகளான மகான்கள் அநேகர். மண்ஆசை பெண்ணாசை பொன்னாசை இந்த மூன்றையும் துறந்து இறைவனை அடைவதுதான் மேலானது என்று எண்ணும் இந்த நாட்டில் பணம் பதவிக்காக உடன் பிறந்தவர்களை கொல்லும் எண்ணம் மேற்படி மதத்தினரால் உருவாகிறது. 

                இவற்றிற்கான காரணம் என்ன? ஏன் மிருகங்களை விட கேவலமாக மாறுகிறார்கள்? காரணம் இம்மதங்களின் வேத புத்தகங்களும் அதை போதிப்பவர்களும்தான். இரு மத நூல்களுமே வேறு தெய்வத்தை வணங்குகிறவர்களை கொலை செய்ய சொல்கின்றன. கொள்ளையடித்தல் மனிதனை அடிமைப்படுத்துதல் போன்ற செயல்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.  பணம் அதிகாரம் பெண்சுகம் தான் வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். அதற்கு மேல் ஆன்மீகம் என்று ஒன்று இருக்கிறது. ஆன்மீகத்திற்கு முன்பு இவை ஒன்றுமேயில்லை என்ற உண்மையை உணராமல் இருக்கிறார்கள். இந்த மூன்றையும் அடைவதற்கு எந்த தவறும் செய்ய தயாராக இருக்கிறார்கள். 

                இந்த இரு ஆபிரகாமிய மதங்களும் இல்லாத உலகம் அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கும்
                 

1 கருத்து:

  1. இந்துவாகவும்...இந்த ஆன்மீக மண்ணில் பிறப்பெடுப்பதும் மனிதனின் பிறப்பின் முழுமை. இறை என்பதை தன்னகத்தே கொண்ட உயரிய உன்னத வழிபாட்டு நெறியுடைய காலம் வென்று நிற்கும் தவநிலை போதிக்கும் அகிலம் வெல்லும் உலக தாய்மதம். இந்துவாய் பிறப்பதும் இந்துவாய் வாழ்வதும் எப்பிறப்பிலும் எந்த பிறப்பிலும் கிடைக்காத வரம்.🙏🙏🙏

    பதிலளிநீக்கு