பின்பற்றுபவர்கள்

திங்கள், 12 அக்டோபர், 2015

இஸ்லாத்தில் சாதிகள்

இஸ்லாத்தில் சாதி, இன பாகுபாடு கிடையாது. சகோதரத்துவம்தான் உள்ளது. அதனால்தான் தலித் மக்கள் அதிகமாக இஸ்லாத்தை ஏற்கிறார்கள் என்று கூறி இந்து மதத்தில்தான் தீண்டாமை அதிகம் உள்ளது. பாா்ப்பனா்கள் பிற சாதியினரை தீண்டத்தகாதவர்களாக நடத்தினாா்கள். கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்று இஸ்லாம் சாதி பேதமற்ற உயர்ந்த மதம் என்பது போல்  முஸ்லிம்கள்  பேசுவாா்கள்.

                 ஆனால் உண்மை அது அல்ல. இஸ்லாத்திலும் ஏராளமான சாதிகள் இருக்கின்றன.
இஸ்லாமிய சாதிகள்

மேலே உள்ளவை இந்தியாவில் 10 மாநிலங்களில் முஸ்லிம்களிடையே உள்ள சாதிகள் . பிற மாநிலங்களில் உள்ள சாதிகளைச் சோ்த்தால் எத்தனை ஆயிரம் வருமோ தெரியாது.

ஒரு சாதியினர் மற்ற சாதியை ஒழிக்க முயல்கின்றனா். இந்து மதத்தில் சாதிச்சண்டைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் ஒரு சாதி மற்றொரு சாதியை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவதில்லை.  ஆனால் இஸ்லாத்தில் அடுத்த சாதியை அடியோடு ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு  நர வேட்டையாடுவதை சர்வசாதாரணமாக காணலாம்.  மசுதியில் குண்டுவைத்தல், துப்பாக்கி சுடு, மனித வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் என கொத்துகொத்தாக கொல்வர்.

பேஸ்புக்கில்  முஸ்லிமிடம் கேட்ட கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
இஸ்லாத்தில் சாதி கிடையாது. சகோதரத்துவம் பொங்கி பெருகி வழிகிறது அப்டினு நிறைய போ் சொல்லிகிறீங்க. எனக்கு பல சந்தேகம்.
1) பட்டாணி, லெப்பை, மரைக்காயா், தெக்கடி, ராவுத்தர் மாப்பிள, காயலாா் இது போல் இன்னும் எத்தனை சாதி இருக்கு.?
2) மதம் மாறிவரும் இந்து மதத்தின் பல சாதிகளைச் சோ்ந்த ஏமாளிகளை எந்த சாதியில் எதன் அடிப்படையில் சோ்ப்பீர்கள்?
3). ஒரு சாதியிலிருந்து இன்னொரு சாதிக்கு மாறிக்கொள்ள முடியுமா?
4) இந்த சாதிகளை உருவாக்கிய மகான் யாா்?
5) இதில் ஷியா பிாிவு சாதிகள் எவை? சன்னி பிாிவு சாதிகள் எவை?
6) இந்த சாதிகள் ஒருவருக்கொருவர் போட்டுத்தள்ள மாட்டாங்க அப்டிங்கறதுக்கு உத்தரவாதம் உண்டா?
7) இந்த சாதிகளை எப்படி அரசு அங்கீகாித்தது?
8) முஸ்லிம்களை ஏன் பிற்பட்டோா் பட்டியலில் சோ்த்து சலுகை தரக் கோரிக்கை வைக்கிறீர்கள்?

இஸ்லாமிய பிஜே போன்ற அறிஞா் பெருமக்களே இந்த சந்தேகத்தை தீர்த்து வைங்க.

          
 சங்கநிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியோடு வான் ஆளத்தருவாரேனும்
மங்குவாா் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லராகில்
அங்கமெல்லாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்து தின்றுழலும் புலையரேனும்
கங்கைவாா் சடைக்கரந்தாா்க்கு அன்பராகில் அவர் கண்டீா் யாம் வணங்கும் கடவுளாரே

                     பசுவை உரித்து தின்னும் புலையராக இருந்தாலும் கங்கையை சடையில் அணிந்த சிவனுக்கு அன்பராக இருந்தால் அவா்தான் நான் வணங்கும் கடவுள் என்கிறாா். சக மனிதனை மனிதனாகவே மதிக்காத மதங்களுக்கிடையில் மனிதனைத் தெய்வமாக காண்பது இந்து மதம். காணும் உயிர்களில், பொருள்களில் எல்லாம் இறைவனைக் காண்பவன் இந்து. குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்கிறாா் பாரதியாா்.

                   இந்து மதத்தில் தீண்டாமை என்பது சமணர்களின் ஆட்சிக்காலத்திற்கு பின் வந்தது.  முஸ்லிம் ஆட்சிக்காலத்தில்  காமவெறி பிடித்த முஸ்லிம்களிடம் இருந்து கற்பைக் காப்பாற்றிக்கொள்ள உடன்கட்டை ஏறும் பழக்கம் ஏற்பட்டது. ராஜாராம்மோகன்ராய் போன்றவா்களால் அந்த பழக்கம் தற்போது அடியோடு நீக்கப்பட்டுவிட்டது. அதுபோல் இன்று தீண்டாமை பெரும்பாலும் மறைந்துவிட்டது. சிவனடியாா்கள் எந்த சாதியாக இருந்தாலும் சிவா என்று அழைக்கின்றனா். ஐயப்ப பக்தர்கள் சாதிவேறுபாடு இல்லாமல் சாமி என்றோ ஐயப்பா என்றோ அழைக்கின்றனா். முருக பக்தர்கள் முருகா என்றும் சக்தி பக்தர்கள், சக்தி என்றும் அழைக்கின்றனா்.  ஒருசில பத்தாம்பசலிகள், நாத்திகா்கள், கம்யுனிஸ்ட்கள், இந்துக்கள் ஒன்றுபடக்கூடாது என்பதற்காக பாா்ப்பனன், ஆரியன், திராவிடன், தெலுங்கன், தமிழன், மலையாளி  என்று இந்துக்களிடையே துவேஷத்தை விதைக்க முயல்கின்றனா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக