பின்பற்றுபவர்கள்

சனி, 10 அக்டோபர், 2015

கர்த்தரின் கருணை


புதன், 26 அக்டோபர், 2011  

இயேசுவின் பிதாவாகிய கர்த்தர் கருணை நிறைந்தவர் என்று கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். பைபிளில் கர்த்தரின் கருணையை விவரிக்கும் பல சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. பாதிரிகள் தங்களுக்கு சாதகமானவற்றை மட்டும் பிரசங்கம் செய்வார்கள். பாதிரிகளால் சொல்லப்படாத கதைகளை உங்களுக்கு சொல்கிறேன். லேவியராகமம். அதிகாரம்.24 -10 அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனக்்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல் புத்திரரோடேகூடப்புறப்பட்டு வந்திருந்தான். இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளையத்திலே சண்டை பண்ணினார்கள். அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலாமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி. கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல்படுத்தினார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி தூஷித்தவனை பாளையத்துக்கு புறம்பே கொண்டுபோ. கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின் மேல் வைப்பார்களாக. பின்பு சபையார் எல்லோரும் அவனைக் கல்லெறியக் கடவர்கள். மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால் , அவன் தன் பாவத்தைச் சுமப்பான். கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலை செய்யப்படவேண்டும். சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறிய வேண்டும். பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தை தூஷிக்கிறவன் கொலை செய்யப்பட வேண்டும். ஒரு மனிதனைக் கொல்கிறவன் எவனோ அவன் கொலை செய்யப்பட வேண்டும். மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன். ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால் அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யக்கடவது. நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினது போல அவனும் ஊனப்படுத்தப்பட வெண்டும். மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்க வேண்டும். மனிதனைக் கொன்றவனோ கொலை செய்யப்படக்கடவன். உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்க வேண்டும். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார். அப்படியே தூஷித்தவனை பாளையத்துக்குப் புறம்போ கொண்டுபோய் அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். லேவியராகமம் 26.1 நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுருபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந் தீர்த்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக. நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். மேற்கண்ட வசனங்கள் முழுவதையும் அப்படியே முகமது காப்பி அடித்து ஜிப்ரீல் மூலம் வஹி இறங்கியதாக கூறி சில வசனங்களை (சுதேசிக்கும் பரதேசிக்கும் ஒரே நியாயம்) முஸ்லீம்களுக்கு சாதகமாக மாற்றி கூறி முகமது கட்சியை வழிநடத்தியது புரியும். கிறிஸ்தவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மேற்படி வசனங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கலாம். எனவே இந்துக்களே விழிப்புணர்வுடன் கிறிஸ்தவத்தை நாட்டை விட்டு வெளியேற்ற முட்டாள் கிறிஸ்தவர்களை மீண்டும் இந்துக்களாக்க முயலுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக