பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 1 ஜனவரி, 2019

நிர்வாணம் கேவலமா?



கிறிஸ்தவ பாவாடைகள் நிர்வாண சாதுக்கள் படத்தை போட்டு கேவலபடுத்துறானுங்களாம். அம்மணமா இருந்தால் கேவலம். அங்கி போட்டால் பெருமைன்னு நினைக்கறானுங்க.

          இந்த சாதுக்களை பத்தி தெரியுமாடா? அவன் முற்றும் துறந்தவன். அவன் இருப்பது பெரும்பாலும் இமயமலை குகைகள். கடுங்குளிர்லயும், கடும்வெயில்லயும் அப்படிதான் இருக்கறான். அவனநம்பி பொண்ணுகளை நிர்வாணமா விட்டாக்கூட தொடமாட்டான். கிலோ கணக்குல தங்கமோ, கோடி பணம் குடுத்தால் கூட தொடமாட்டான். மந்திரி பதவிதர்றேன்னு கூப்பிட்டால் கூட வரமாட்டான். கும்பமேளா சாதுக்களுக்கான விழா என்பதால் எங்கிருந்தாலும் அந்த விழாவுக்கு வந்துடுவான். மற்ற காலங்களில் அவன் எந்த காட்டில் எந்த குகையில் இருக்கறான் என்னத்தை சாப்பிடுறான்னு யாருக்கும் தெரியாது. 

உன் பாதிரி ஒருநாள் சட்டை போடாமல் அவன்கூட இருக்க முடியுமா? குளிர்ல செத்துபோய்டுவான். ஏசப்பன் சொன்ன மாதிரி 2அங்கி இல்லாம சட்டை பையில காசோ அப்பமோ இல்லாமல் வாழறவன் அவன்மட்டும்தான். அவன் செய்கிற அற்புதங்களை யூடியூபுல பாருங்க. நாகரீகமா அங்கி போட்டுகிட்டு ரேப் பண்ற இழிபிறவிகளுக்கு இந்த மாதிரி சன்யாசிகளை பேச அருகதை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக