பின்பற்றுபவர்கள்

புதன், 10 மே, 2017

ஏசு மட்டுமா உயிர்த்தெழுந்தாா்?

இயேசு மட்டுமே மரித்தவர் உயிர்த்தெழுந்தவர் என்ற ஒரு விசயத்தை ரெம்ப பெருமையாக  கிறிஸ்தவர்கள் பேசி வருகிறார்கள்

மரிக்கவும் உயிர்த்தெழவும் செய்ய இறைவன் இந்தியாவிலும் வல்லவராகவே இருக்கிறார்
மரித்தோரை உயிரோடு மீட்டிய வரலாறு இந்தியாவிலும் உண்டு

போரில் இறந்த லக்ஷ்மணனை இறைவன் உயிர்த்தெழ செய்தார்

எம தர்மானால் கொல்லப்பட்ட பீமன் அர்ச்சுணன் நகுலன் சகாதேவன் ஆகியோரை தர்மர் வேண்டி உயிர்த்தெழ செய்தார்

சுந்தரர் என்ற சைவக்குரவர் முதலையால் விழுங்கப்பட்ட ஒரு குழந்தையை அவினாசியில் அதுவும் மூன்று வருடம் கழித்து பதிகம் பாடி உயிர்த்தெழ செய்தார்

திருநாவுக்கரசர் எரிக்கப்பட்ட சாம்பலிலிருந்து ஒரு பெண் குழந்தையை மயிலாப்பூரில் உயிர்த்தெழ செய்தார் திருஞானசம்பநாதர் ஒரு  இறந்த நபரை உயிரோடு எழுப்பியுள்ளார்

ராகவேந்திரர் அதோனி நவாப்பின் இறந்த மகனை உயிரோடு எழுப்பியதால் இன்றைய மந்திராலாயத்தை அதோனி நவாப் ராகவேந்திரருக்கு பட்டயம் எழுதிகொடுத்துள்ளார் இது 3௦௦ ஆண்டுகளுக்குள்ளாகவே உயிரோடு எழுப்பிய நிகழ்வு

அதுவும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத முஸ்லீம் அரசனின் மகனை எழுப்பிகாட்டினார் ராகவேந்திரர்

இயேசுவுக்கு பிறகு 2௦௦௦ ஆண்டுகளாக இந்த வல்லமை ஊழியக்காரர்கள் இறந்தவர் ஒருவரைக்கூட எழுப்பியதில்லை

கைகால் இடுப்பு வலி சுளுக்கு லேகியத்தையே அத்தனை கிறிஸ்தவர்களும் விற்றுக்கொண்டு பெருமை பேசி திரிகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக