பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 5 மே, 2017

எம்.பி.க்களுக்கு ஆகும் தண்ட செலவு

2015 ஏப்ரலுக்கு பிறகு பாராளுமன்றத்தில் "சல்லிக்கட்டு" பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாத, நமக்கு எந்த விதத்திலும் உபயோகமில்லாத 40 "தண்டச்சோறு"-களுக்கு ஒரு ஆண்டுக்கு  அரசுக்கு ஆகும் " தண்டச்செலவு" எவ்வளவு ஆகிறது என்று பாருங்கள்!  அரசு செலவு கணக்கு.

படித்தப்பின் பகிரவும்.
இச்செய்தியை நாடறியச் செய்யவும்.

ஒரு " தண்டச்சோற்றின்"  மாதச் சம்பளம்     ₹50000/-
இதர வருமானம்                                                       ₹45000/-
மாத அலுவலகச் செலவு                                       ₹45000/-
மகிழுந்து பயணச் செலவு                                     ₹48000/-
(கி.மீ க்கு ₹8/ வீதம் 6000கி.மீ வரை)
                        
தினபரபடி (பாராளுமன்றம் கூடும்போது)      ₹1000/-
புகைவண்டியில் முதல் வகுப்பு
எத்தனைமுறை  போனாலும் இலவசம்.

வருடத்திற்கு 34 முறை விமானத்தில் (Business class) இலவசம்.

டெல்லியில் தங்கும் அறை இலவசம்

மின்சாரக் கட்டணம்
50000 unit வரை இலவசம்

தொலைபேசி கட்டணம்.       (1,50,000 calls) இலவசம்.

ஆக ஒரு "தண்டச்சோற்றின்"ன் மாதச் செலவு               ₹292000/-
வருடத்திற்கு.                                                                               ₹35,04,000/-

5 வருடத்திற்கு                                                                            ₹1,75,29, 000/-

மொத்தம் 543 "தண்டச்சோறுகளுக்கும்"
ஐந்தாண்டிற்கான செலவு                                                 ₹951,33,60,000/-
                           
அதாவது ஏறக்குறைய                                                   950 கோடி ரூபாய்.
இது அத்தனையும்
நம் மக்களுடைய வரிப்பணம்.

படிக்காத, பட்டம்பெறாத.....
இந்த தண்டச்சோறுகளுக்கு
கிடைக்கும் சலுகை....

நமக்கும்..........
 உணவளிக்கும்
விவசாயிகளுக்கும் இல்லை....      
மனுஷனா இருந்தா ஷேர் பண்ணுங்க......
வாட்சப்பில் வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக