முதல் சவால்
பைபிளை நன்றாக படித்து பிஎச்டி செய்த பாஸ்டா், பிஷப், பாதர், பிரதர்,
சிஸ்டர்,போப் யாரை வேண்டுமானாலும் விவாதத்துக்கு அழைத்துவாருங்கள்.
எந்த டிவியில் வேண்டுமானாலும் விவாதம் வைத்துக்கொள்வோம்.
விவாதத்தில் ஜெயித்தவருக்கு தோற்றவா் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்.
விவாதத்தில் தோற்றவா் ஜெயித்தவா் மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உங்கள் ஆள் இந்து மதத்தில் இருந்து ஐந்து கேள்விகள் கேட்கட்டும். எங்கள் ஆள் பைபிளில் இருந்து5 கேள்விகள் கேட்பாா். பதில் சொல்ல தெரியவில்லை என்றால் தோல்வியை ஒப்புக்கொண்டு பந்தயத் தொகையையும் கொடுத்துவிட்டு மதம் மாறிவிட வேண்டும்.
டிவி சேனல்களில் தொண்டைகிழிய கத்திக்கொண்டிருக்கும் எந்த விசுவாசியாவது விவாதத்துக்கு தயாராக இருக்கிறீர்களா?
2வது சவால்
கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கிருந்தால் இந்த மலையைப் பார்த்து இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போம் என்று மத்தேயு 17-20ல் ஏசு கூறியபடி செய்துகாட்ட யாராவது தயாரா?
3வது சவால்
மாற்கு 16-18ல் ஏசு கூறியபடி அவருடைய நாமத்தில் விஷத்தைக் குடித்துக்காட்ட யாராவது தயாரா?
4வது சவால்

திருவனந்தபுரம் அருகே பெருங்குழி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் நெருப்பில் இறங்குவது போல் எந்த சர்ச்சிலாவது ஏசுவின் நாமத்தை சொல்லி பாிசுத்த ஆவியை இறங்கி வரவைத்து செய்துகாட்ட தயாரா?
5வது சவால்
சில கோவில்களில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பது போல் எந்த சர்ச்சிலாவது ஏசுவின் நாமத்தை சொல்லி பாிசுத்த ஆவியை இறங்கி வரவைத்து செய்துகாட்ட தயாரா?
6வது சவால்
இந்து முறைப்படி வாஸ்துநாள் பார்த்து பூமிபூஜை செய்து வீடுகட்டாமல் கிறிஸ்தவ முறைப்படி பாதிரிகளைக் கூட்டிவந்து ஜெபம் செய்து வீடுகட்டி இந்துமுறைப்படி தச்சு கழிக்காமல் குடியேறிய ஒரு கிறிஸ்தவரைக் காட்ட முடியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக