பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 13 அக்டோபர், 2015

சுகமளிக்கும் பாதிரியார்கள்


தூத்துக்குடியில் பெந்தெகொஸ்தே சபையின் தலைமை பாதிரியாராக இருந்தவர் மேத்யு . இவரின் வயது அறுபதுக்கு மேல். இவர் சபையில் பணிபுரியும் விசுவாசிகள், கணவரை இழந்தவர்கள், கணவர் வெளிநாட்டில் வாழ்பவர்கள் போன்றோருக்கு காதல் வலை வீசி, செல் போனில் ஆபாசமாக பேசி தன் வசபடுத்தி அற்புத சுகம் கொடுத்து வந்தார். இதில் சிலர் கற்பமாகி பிரச்னை ஏற்பட்டது. அவர்களுக்கு பணத்தை அல்லது விலை உயர்ந்த பொருளை வாரி வழங்கி வாயை அடைத்துவிடுவார். இவரின் லீலைகள் இந்த சபையின் ஒரு பெண்மணிக்கு புகாராக வந்தன. அவர் தன் செல் நம்பரை பாதிரியாரிடம் கொடுத்து இருக்கிறார். அவர் நினைத்தபடி இரவு பன்னிரண்டு மணிக்கு பாதிரியார் போன் செய்து ஆபாசமாக வர்ணித்து இருக்கிறார். அதை ரெகார்ட் செய்து சிடியில் போட்டு சபையின் அனைத்து பிரமுகர்களுக்கும் கொடுத்துவிட்டார். அதன்பின் அவரை மாற்றவேண்டும் என்று நடவடிக்கை எடுத்தனர். அவரின் அறையை சோதனை செய்தபோது பல லட்சம் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. இது குமுதம் ரிப்போர்டரில் வெளிவந்த செய்தி. இவர் அறுபதுவயது வரை எவ்வளவு பெண்களுக்கு சுகம் கொடுத்திருப்பார். இதே ஊரில் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் பீட்டர் ராய். இவர் விடுதியில் தங்கி இருந்த ஏழை மாணவர்களுக்கு சுகம் அளித்தவர். கடைசியில் ஒரு பெண்ணுடன் ஓடிபோய் விட்டார் என்றார்கள். பேட்ரிக் சர்ச் பாதிரியார் ஒருவர் அருகில் இருந்த ஒரு இஞ்சினியர் மனைவியுடன் பட்டபகலில் சுகம் அளித்து கையும் களவுமாக மாட்டிகொண்டு தர்ம அடி வாங்கியவர். தற்போதும் பாதிரியார் தொழில் செய்கிறார். இக்னேசியஸ் லயோலா என்ற பாதிரியார் செக்க செவேல் என அழகாக இருப்பார். இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் சாந்தமாக இருப்பார். ஆனால் பெண்கள் விசயத்தில் ரொம்ப வீக். விரும்புகிற பெண்களை எளிதாக கவிழ்த்துவிடுவார். இவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் இவை தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்தவை. இவர்களைப்போல் பல அற்புத சுகமளிக்கும் பாதிரியார்கள் இருக்கின்றனர். இவர்களை போன்றவர்களுக்கு கிறிஸ்தவர்கள் தண்டனை கொடுக்காமல் பாவமன்னிப்பு தந்துவிடுவதால் இவர்களுக்கு கொண்டாட்டம்தான். இவர்களை யார் இந்த புனிதமான தொழிலுக்கு வர சொன்னார்கள். யாரையாவது கல்யாணம் பண்ணிக்கொண்டு வேறு தொழில் செய்யவேண்டியது தானே. இவர்களைபோன்றவர்கள் எல்லாம் சொர்கத்திற்கு செல்வார்கள் . ஏசுவை ஏற்றுகொள்ளாத பிற மதத்து மகான்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்பது வேதனை அளிக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக