வாட்சப்பில் வந்தது
*1700 வருடங்களாக ஏமாற்றப்படும் மக்களும் ஏசு வருகையும்*✝️
கொஞ்சம் நீண்ட பதிவு. நாம் மற்றும் நமது குழந்தைகள் ஏமாந்து விடாமல் இருக்க, இதை முழுவதுமாக படித்து விடுங்கள். ப்ளீஸ். அதோடு பகிர்ந்தும் விடுங்கள் !!
(ஏசு வருகைக்கான பல்வேறு தேதியும் மாதமும் கீழே தரப்பட்டிருக்கிறது.)
🏿
ஏசு என்ற ஒருவர் இருந்தார், அவர் பல தியதிகளில் பிறந்ததாக, வாழ்ந்ததாக, இறந்ததாக வெள்ளைக்காரர்கள் நமக்கு தந்துள்ள செய்திகள் பல உண்டு. அவரின் தாய் உடலுறவு இல்லாமல் ஒரு கன்னி பெண்னுக்கு பிறந்தார். அவர் கொல்லப்பட்ட பிறகு மூன்று நாள் கழித்து அவரின் இறந்த உடல் எந்த சேதமும் அடையாமல் அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்ற கதை பரவலாக தெரியும். ஒன்றுக்கு ஒன்று முரன்பாடான நான்கு ஆட்களின் பெயரால் எழுதப்பட்ட குறிப்புகளை வைத்தே அவர் இறந்ததாக சொல்லப்படும் வருடத்திற்கு சுமார் முன்னூறு வருடங்களுக்கு பிறகு பைபிள் என்று சொல்லப்பட்ட பல தரப்பட்ட புத்தகங்கள் தொகுக்கப்பட்டன. *இன்று புழக்கத்தில் ஆயிரக்கணக்கான விதவிதமான பைபிள்கள் உள்ளன.* ஒன்று மற்றொன்றை எதிர்க்கும் ஆயிரக்கணக்கான கிறிசவ பிரிவுகள் உள்ளன.
தற்போது தமிழகத்தில் மட்டுமே அவரோடு டீ சாப்பிட்டதாக, அவரோடு கனவில் பேசியதாக, அவரோடு பரலோகத்தில் பஜ்ஜி சாப்பிட்டதாக பல தீர்கதரிசிகள் கூறி கொண்டு திரிகிறார்கள். பல நூறு பெந்தகோஸ்தே சபைகள், அவரின் ஆவியை தினம் தினம் பல மேடைகளில் இறக்கி, மதமாற்ற வியாபாரத்தில் களைகட்டிக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஹிந்துவை மதம் மாற்றுவதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய், வெளிநாட்டு சுற்றுலா, சார்ச் கட்ட நிலம் வாங்க என்று கோடிக்கணக்கில் பணம் என்று ஒரு தங்க சுரங்கம் உருவாகிறது. தீர்க்கதரிசியின்(?) அதி வேக வளர்ச்சியை பார்த்து மேலும் பல நூறு தீர்கதரிசிகள்(?) உருவாகிக் கொண்டே வருகின்றனர். "இதோ ஏசு வருகிறார்..... வந்துக் கொண்டே இருக்கிறார்.... அதோ வந்துவிட்டார்...." என்று எல்லையில்லாமல் கதை அளந்து தங்கள் செல்வ வளத்தை கூட்டிக் கொண்டே செல்கின்றனர். இந்த பாதிரிகள் கூறும் கதைகளை வாயை மூடாமல் திறந்து வைத்து தெரு கோடியை பார்த்து நிற்பவர்கள் ஏராளம்...ஏராளம். உண்மையில் இந்த ஏசு எப்போதெல்லாம் வருவார் என்று இந்த ஏசு வோடு தினமும் பேசும் தீர்கதரிசிகள்(?) அறிதியிட்டு கூறிய ஒரு சில நாட்களை சிலவற்றை மட்டும் *இங்கு ஆதாரத்தோடு பார்ப்போம்.*
🏿
ஐரொப்பாவில் *கான்ஸ்டடைன்* எனும் ரோம அரசனின் தாயை முதலில் மதம் மாற்றிதான் கிறிசவம் வெகு வேகமாக பரவத் தொடங்கியது. ( முதல் முட்டாள்) அதற்கு பிறகு ரோம சாம்ராஜ்யத்தின் பண்டைய இயற்கை வழிப்பாட்டாளர்கள் மிகப் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள். பல ஆயிரம் இயற்கை மத கோயில்கள் அழிக்கப்பட்டன. அவர்களின் இலக்கியங்கள், மத கோட்பாடுகள் என அனைத்தும் உரு தெரியாமல் அழிக்கப்பட்டன. ஏசுவின் மதம் முதலில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கொலைகளின் மூலம் பரப்பப்பட்டது.. அதோடு *பய உணர்வோடு இணைக்கப்பட்ட ஜனங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக "ஏசு மீண்டும் வருகிறார்" என்ற ஒரு திரில்ல்லும் சேர்க்கப்பட்டது*. அன்று முதல் ஏசுவின் வருகைக்கான தேதிகளும் சொல்லப்பட ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
கிறிசவத்தின் ஆரம்ப காலத்தில் ' *ஹிபோலைடஸ்', 'செக்ஸ்டஸ் ஜூலியஸ்', 'இரென்னியஸ்'* போன்ற தீர்கதரிசிகள்(?) பைபிளின் நோவா கப்பலை அடிப்படையாக கொண்டு அவர் *பொ.ஆ. 500* -ல் மீண்டும் வருவார் என்றார்கள்.... *ஆனால் ஏசு வரவில்லை.*☹️
*பீட்டஸ்* எனும் தீர்கதரிசியும் ஸ்பானிய மதகுருவும் *பொ.ஆ. ஏப்ரல் 6, 793* -ல் ஏசு வரப்போகிறார் உலகம் அழியப் போகிறது என்றார்.... *ஆனால் ஏசு வரவில்லை.*☹️
*போப் இரண்டாம் சில்வெஸ்டர்* மற்றும் பல கிறிசவ தீர்கதரிசிகள் *ஜனவரி 1 1000* ஆண்டில் ஏசு வரப்போகிறார் உலகம் அழியப் போகிறது என்றார்..... *ஆனால் ஏசு வரவில்லை.*☹️
*ஜோவாசிம்* எனும் இத்தாலிய அற்புத தீர்கதரிசி ஏசு *1260-* ல் வரப் போகிறார் எல்லாமே மாறப் போகிறது என்றார் ஆனால் *ஆனால் ஏசு வரவில்லை.*☹️
*ஜீன்-டி-ரொகுவிடைல்டே* என்பவர் *1370* ல் உறுதியாக வந்து விடுவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை.*☹️
இத்தாலியின் *சேன்ட்ரோ போட்டிசெல்லி* இதோ *1504* ஏசு வருவதற்கான அனைத்து அறிகுறியும் தெரிகிறது உறுதியாக வரப் போகிறார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை.*☹️
*ஜொஹன்னஸ் ஸ்டாஃப்லர்* என்பவர் *பிப்ரவர் 20 1524-ல்* ஏசு உறுதியாக வரப் போகிறார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை.*☹️
*தாமஸ் முன்ஸர்* என்பவர் ஏசு *1524 முதல் 1526க்குள்* வந்துவிடுவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை.*☹️
*மைக்கெல் ஸ்டிஃபல்* எனும் கிறிசவ கணிதவியலாளர் ஏசு *19, அக்டோபர் 1533* -ல் வர உள்ளார், தீர்ப்பு *காலை 8 மணிக்கு* தொடங்கி விடும் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை.*☹️
*வில்லியம் ஏஸ்பின்வால்* என்பவர் ஏசு *1673-ல்* வர உள்ளார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை.*☹️
*ஜான் ஜேகப் ஜிம்மர்மான்* என்பவர் *1694* -ல் ஏசு மீண்டும் உலகத்தை மீட்க வருவார் என்றார். வரவில்லை. *ஜான் மேசன்* மற்றும் *ஜான் ஹென்ட்ரிச்* ஆகியோரும் இதே வருடத்தை சொன்னார்கள். *ஆனால் ஏசு வரவில்லை.*☹️
*ஹென்ட்ரி ஆர்சர்* எனும் தீர்கதரிசி பைபிள் கூற்றுகளை வைத்து 1700- ஆம் ஆண்டு ஏசு வருவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை.* ☹️
*இமானுவேல் ஸ்வீடன்போர்க்* என்பவர் *1757-* ல் தீர்ப்பு நாள் வந்துவிடும், ஏசு உடலோடு வராமல் ஆவியாக வருவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை.* ☹️
*ரிச்சர்ட் சகோதர்கள்* எனும் ஆசிரியர்கள் ஏசு *1793 முதல் 1795* க்குள் வர உள்ளதாக கூறி பிரசங்ககளை நிகழ்த்தினர். பல ஆயிரம் மக்கள் கூடினர். இறுதியாக அவர்களை மனநிலை காப்பகத்தில் சேர்க்க வேண்டி வந்தது. *ஆனால் ஏசு வரவில்லை.* ☹️.
*ஜோனா சௌத்காட்* எனும் 64 வயது இறைதூதர் தான் கர்ப்பினியாக இருப்பதாகவும், ஏசுவை குழந்தையாக சுமப்பதாகவும் கூறினார். குழந்தை ஏசு *25 டிசம்பர் 1814* -ல் பிறக்க உள்ளதாகவும் கூறினார். ஆனால் அவர் வயிற்றை ஸ்கான் செய்து பார்க்கையில் குழந்தை ஏதும் இல்லை. *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*ஜியார்ஜ் ரேப்* எனும் தீர்கதரிசி *15 செப்டம்பர் 1829* -ல் வருவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*ஜான் வெஸ்லி* எனும் மதபோதகர் பைபிள் கூற்றுகள் படி ஏசு *1836 ல்* உறுதியாக வருவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*வில்லியம் மில்லர் மற்றும் மில்லெரிடெஸ்* *அக்டோபர்22, 1844* ல் ஏசு உறுதியாக வந்து விடுவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*ஜோசப் மோரிஸ்* எனும் தீர்கதரிசி யாரும் விதை விதைக்காதீர்கள் நாளை ( *1861ம்* ஆண்டு) ஏசு வரப் போகிறார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️.
*ஜான் வ்ரோ* எனும் மத போதகர் கணக்குகள் பல செய்து *1863-* ல் ஏசு வரப்போகிறார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️.
*சார்லஸ் டாஸே ரஸ்ஸல்* எனும் ஜெஹோவா மதபோதகர், ஏசு *1874* -ல் உறுதியாக வரப் போகிறார். மனிதன் தோன்றி 4000 வருடம் முடிவடைகிறது என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*வோவகோ* எனும் ஆவி சபை தீர்கதரிசி யேசு *1890*-ல் வர உள்ளார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*ஜோசப் ஸ்மித்* எனும் லேட்டர் டே செயின்ட் தீர்கதரிசி ஏசு *1891-ல்* வரப் போகிறார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*கத்தோலிக அபோஸ்டலிக் சர்ச்சின்* தீர்கதரிசிகள் ஏசு *1901-ல்* உறுதியாக வரப் போகிறார், எங்களிடம் ஏசு கூறி விட்டார் என்றார்கள். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
ஜெஹோவா சாட்சிகள் எனும் அமைப்பை சேர்ந்த மத போதகர்கள் *டாண்டன், ஹென் ஹேக்ஸ்* ஏசு *1914-ல்* நிச்சயமாக வரப் போகிறார் என்றார்கள். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*ஜான் சிலெம்ப்வே* எனும் தீர்கதரிசி *1914-ல்* ஏசு வருவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*சன் ம்யுங்க மூன்* எனும் கொரிய ரெவரெண்ட் ஏசு *1917 முதல் 1930 வரை* வரப்போகிறார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*ருடோல்ஃப் ஸ்டெயினர்* எனும் தீர்கதரிசி ஏசு முழு உடல் எடுத்து *1930 முதல் 1939* வரை உள்ள காலத்தில் வருவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*ஹெர்பட் டபுள்யு ஆர்ம்ஸ்ட்ராங்* எனும் பெந்தகோஸ்தே சர்ச் ஆஃப் காட் தீர்கதரிசி ஏசு *1939 அல்லது 1943 அல்லது 1972 அல்லது 1975* எனும் நான்கு வருடங்களில் ஏதாவது ஒரு வருடத்தில் வருவார் என்று தீர்கதரிச குறிப்புகளை பக்கம் பக்கமாக எழுதி வைத்தார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*பெஞ்சமின் க்ரீம்* எனும் நியூ ஏஜ் மதகுரு ஏசு, *ஜூன் 1 1982* -ல் வருவார் என்று பத்திரிகை விளம்பரம் எல்லாம் கொடுத்தார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*எட்ஜர் சி சிப்ரே*, ஏசு *1988-ல் வருவார்* என புத்தகமே எழுதினார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️.
*ஹெரால்ஸ் கேம்பிங்* எனும் பைபிள் ஆசிரியர் ஏசு *1994-ல்* வருவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*ஜெர்ரி ஃபால்வெல்* எனும் மத அடிப்படைவாத மத போதகர் ஏசு *1999-ல்* வந்து விடுவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️.
*ஜெர்ரி ஃபேல்வெல், டிமோதி ட்வைல்ட், எட்கர் கேய்ஸ், ஐசக் நியூட்டன், ஜேம்ஸ் ஹார்ம்ஸ்டன்* ஆகிய மதகுருக்குகளும், தீர்கதரிசிகளும் ஏசு வந்துவிடுவார். *2000* ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று கூறினார்கள். உலகம் முழுதும் இதை கூறி லட்சக்கணக்கானவர்களை மதம் மாற்றினார்கள். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*ஹெரால்ட் கேம்பிங்* எனும் தீர்கதரிசி ஏசு *1 மார்ச் 2011 முதல் 1 அக்டோபர் 2011 க்குள்* வந்துவிடுவார் என்று பைபிள் காலண்டரை வைத்து கூறினார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*ரொனால்ட் வைன்லேன்ட்* எனும் தீர்கதரிசி, ஏசு *29 செப்டம்பர் 2011* வந்துவிடுவார் என்றார், ஏசு வரவில்லை. பின்னர் *ஜூலை 21, 2012* ஏசு திரும்பவும் வரவில்லை. அதை *18 மே 2013க்கு* தள்ளி வைத்தார். *ஆனாலும் ஏசு வரவில்லை* ☹️( பின் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வரி ஏய்ப்பு செய்ததற்கு அவரை மூனரை ஆண்டுகள் சிறையில் அடைத்தது அரசு.)
*ஜாக் வான் இம்பே* எனும் டெலி இவாண்ஜிலிஸ்ட் (தொலைக்காட்சி மூலம் தீர்கதரிசனம் தருபவர்) *2012-ல்* ஏசு வந்துவிடுவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️.
*மார்க் பிலிட்ஸ்* எனும் அற்புத தீர்கதரிசி *செப்டம்பர் 8, 2015-ல்* , யு.எஸ்.ஏ டுடே எனும் பிரபல பத்திரிகையில் ஏசு வந்து விடுவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*ரொனால்ட் வைன்லேன்ட்* எனும் பெந்தகோஸ்தே தீர்கதரிசி *ஜூன் 2019ல்* ஏசு வந்துவிடுவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️
*டியான் ஜிக்ஸன்* என்னும் தீர்க்கதரிசி *2020 ல்* சாத்தானை அழிக்க ஏசு வந்து விடுவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️ ஆனால் போப் தான் குரானா நோயை கண்டு பயந்து மறைவாக வாழ்கிறார்) *ஜாக் வான் இம்பே* எனும் டெலி இவாண்ஜிலிஸ்ட் (தொலைக்காட்சி மூலம் தீர்கதரிசனம் தருபவர்) 2012-ல் வந்துவிடுவார் என்றார். யேசு வரவில்லை.
*மார்க் பிலிட்ஸ்* எனும் அற்புத தீர்கதரிசி செப்டம்பர் *8 2015-ல்,* யு.எஸ்.ஏ டுடே எனும் பிரபல பத்திரிகையில் யேசு வந்து விடுவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️.
*ரொனால்ட் வைன்லேன்ட்* எனும் பெந்தகோஸ்தே தீர்கதரிசி *ஜூன் 2019ல்* ஏசு வந்துவிடுவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை* ☹️. *ஜாக் வான் இம்பே* எனும் டெலி இவாண்ஜிலிஸ்ட் (தொலைக்காட்சி மூலம் தீர்கதரிசனம் தருபவர்) *2012-ல்* ஏசு வந்துவிடுவார் என்றார். *ஆனால் ஏசு வரவில்லை.*☹️
இது மட்டும் போதாது என்று தினமும் ஏசுவோடு பேசுபவர் என்று கிறிசவர்களால் புகழப்படும் *பல்வேறு தீர்க்கதரிசி பாதிரி களால் கூறப்பட்டு இருக்கும் பல்வேறு வருடங்கள் வரிசையாக காத்திருக்கிறது. அவை முறையே 2021, 22, 23, 24, 25, 29....2059 வரை இப்போதே அட்வான்ஸாக புக் செய்து வைத்துள்ளனர்.* ஏசு வருகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்போடு சுமார் 1700 ஆண்டுகளாக மக்களைத் தொடர்ந்து முட்டாள் ஆக்கி வைத்து அதன் மூலம் பணம், பெண், சொத்துக்கள் என பெற்று மகிழ்ச்சியுறும் ஒரு கூட்டம்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க ஏசு ஏற்கனவே வந்து விட்டார், நான் தினம் தினம் அவரோடுதான் டீ சாப்பிடுகிறேன், சற்று முன் கூட பிரட், பஜ்ஜி என்னோடு அமர்ந்து சாப்பிட்டார். அவர் பாவிகள் கண்களுக்கு தெரியமாட்டார் என ரக ரகமாக ஏசுவை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர் தீர்கதரிசிகள். இதில் ஏசுவிடம் தினமும் பேசும் தமிழக தீர்கதரிசிகளில் அற்புத விளையாடல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சொர்க்கத்தில் குழந்தைகளோடு தண்ணீர் தெளித்து விளையாடி கொண்டிருந்ததை கூட தமிழக தீர்க்கதரிசி ஒருவர் பார்த்து விட்டார். அவருடைய டிவி சேனலை ஹாலிவுட் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும் என்று அறிவுரை கூட சொல்லியிருக்கிறாராம். மோகன் லூசுசரஸ் க்கு _சத்தியம் டிவி_ என்ற பெயரை செலக்ட் செய்து கொடுத்தது ஏசு தானாம். 2020 ஆண்டு துவக்கத்தில் விடுத்த செய்தியில் *'ஏசு "2020 ஆம் ஆண்டில் அனைவருக்கும் இரட்டிப்பான மகிழ்ச்சியை தருவேன்!"* என்று தன்னிடம் ஏசு கூறியதாக ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மோகன் லூசுரஸ் கூறி கொண்டான். அதை அனைவரும் கைத்தட்டி ஆரவாரித்தும் ஏற்றுக்கொண்டனர். ( அந்த இரட்டிப்பு மகிழ்ச்சியை நாம் அனைவரும் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.) இவர்களின் பித்தலாட்டங்களை ஒருவருக்காவது புரியவைக்க வேண்டுமென்றால் உங்கள் நண்பர்களோடு நிச்சயமாக பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் வீட்டில் கூட ஒருவர் நாளை இஸ்ரேல் நாடே நம்பாத இந்த ஏசு கதைக்கு ஏமாந்து விட வாய்ப்பிருக்கிறது. ஆகவே தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உண்மையில் பிறக்காத கற்பனை கதாநாயகன் எப்படி வருவார்? அவர் வந்தால் கர்ப்பிணிகளுக்கும் பால் கொடுக்கும் பெண்களுக்கும் ஆபத்து வரும்னு வேற பைபிள்ல போட்டுருக்கு. அதனால அந்த ஆள் வரவே மாட்டாரு. அப்படியே வந்தாலும் அவர்தான் வந்திருக்காருங்கறதுக்கு என்ன ஆதாரம் இருக்கு. அந்த ஆளை எப்படி இவர் ஏசுதான்னு உலகமக்கள் ஏத்துகிடுவாங்க. ஒவ்வொரு நாட்டுலயும் ஏசுவுக்கு ஒவ்வொரு உருவம் வச்சிருக்காங்க . அப்படி வந்தால் அந்த காலத்துல சிலுவைல அறைஞ்ச மாதிரி அறையாமல் துப்பாக்கியால சுட்டு கொன்னுடுவாங்க. அந்த அளவுக்கு மோசமான பாவிகள் கிறிஸ்தவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக