2015ல் பாதிரிகளால் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் 400 போ் ஒரு சங்கம் ஆரம்பித்து இருக்கிறார்கள். தற்போது அதன் உறுப்பினர்கள் 1000க்கும் அதிகமாக இருக்கலாம். இந்த சங்கம் ஆரம்பித்து என்ன செய்தனர்? கற்பழித்த பாதிரிகள் மேல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தால் ஏராளமான பாதிரிகள் ஜெயிலுக்கு போயிருப்பர். ஆனால் புகார் கொடுக்காத பட்சத்தில் இந்த பாதிரிகள் யார்? என்றே தெரியாமல் சர்ச்சுக்குள்ளேயே மறைக்கப்பட்டு விடும். அவர்களும் தசமபாக காணிக்கையில் கொழுத்துப்போய் தங்கள் காம வேட்டையை தொடர்வார்கள். கன்னியாஸ்திரியாக செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக கேரளத்தில் குறைந்துவிட்டது.
பாதிரிகளால் பாதிக்கப்பட்ட இந்த கன்னியாஸ்திரிகள் சர்ச்சை விட்டு வெளியேற வேண்டும். அப்போதுதான் பாதிரிகளின் காமப்பசிக்கு பெண்கள் போதாமல் குடும்ப பெண்களையோ வேசிகளிடமோ செல்வார்கள். பாதிரிகள் சிறையில் களிதின்றால்தான் சர்ச்சில் பாதிரி தொழிலுக்கு செல்லும் உழைக்காமல் சாப்பிட விரும்பும் இளைஞர்கள் திருந்துவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக