"வர்ல்ட் விஷன்" எனும் உலகளாவிய கிறிஸ்துவ அமைப்பு, பல லட்சம் கோடிகளை உலகம் முழுதும் செலவு செய்து கிறிஸ்துவத்தை பரப்பி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் கோடை விடுமுறையில் "பைபிள் வகுப்புகளை" அது நடத்துகிறது. ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது ஆயிரம் மாணவர்களுக்கு பைபிள் வகுப்புகள் நடைபெறுகின்றன. பங்கு பெறும் மாணவர்களுக்கு நல்ல உணவும், வகுப்பு முடிந்ததும் "ஸ்கூல் பேக்" போன்ற பரிசுகளும் வழங்கப்படுவதால் பல ஏழை இந்து பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளுக்கு உணவும், பரிசுகளும் கிடைக்கும் என இதற்கு அனுப்பி வைப்பதுண்டு. இந்த வகுப்புகளுக்கு செல்லும் இந்து குழந்தைகள் மனதில் கிறிஸ்தவ விதைகள் விதைக்கப்படுகின்றன. இது அவர்கள் வளர்ந்த பின் அவர்களின் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் ஒரு பகுதியினர் மதம் மாறியும் விடுவார்கள்.
தூத்துக்குடியில் ஒரு குடும்பத்தில் தங்கள் மகனை இந்த வகுப்பில் சேர்ப்பதா என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. மகன் வழிமாறி விடுவானோ என்கிற அச்சமும் அவர்களிடம் இருந்தது. அதே வேளையில் மகனுக்கு நல்ல உணவும், பரிசுகளும் கிடைக்கப் போகும் வாய்ப்பை நழுவ விடவும் அவர்களுக்கு மனம் இல்லை. இந்நிலையில் தூத்துக்குடியில் சேவா பாரதியின் சமய வகுப்புகள் தொடங்கப் பட்டிருந்தன. பெற்றோர்கள் தங்கள் மகனை சமயக் கல்விக்காக காலையில் சமய வகுப்புகளுக்கு அனுப்புவது என்றும், அதன் பின் உணவுக்காகவும், பரிசுகளுக்காகவும் கிறிஸ்துவ பைபிள் வகுப்புக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்தார்கள். அந்த பிள்ளையும் இரண்டு வகுப்புக்கும் செல்லத் தொடங்கினான்.
ஒன்பதாம் நாள் சமய வகுப்புகளில் 'குரு கோபிந்த் சிங்கின்' சரித்திரத்தை ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்தார். குரு கோபிந்த் சிங்கின் மகன்களான 'சரோவர்' (Zorawar) சிங் மற்றும் 'ஃபடே' சிங் என இருவரை குறித்த சரித்திரம் அது. இருவரும் ஔரங்கசீபின் தர்பாரில் நிறுத்தப்பட்டு, இஸ்லாத்துக்கு மதமாறுமாறு பல முறை பல விதமாக நிர்பந்திக்கப் பட்டனர். ஆனால் அந்த சிறுவர்களோ, நாங்கள் உயிரை விடுவோம், ஆனால் எங்கள் நம்பிக்கையை விட மாட்டோம் என்றார்கள். அவர்களை சுற்றி சுவர் எழுப்பி உயிரோடு அவர்களுக்கு சமாதிகட்ட உத்தரவிடப்பட்டது. ஒவ்வொரு வரியாக செங்கலை வைக்கும் போதும், "மதம் மாறுகிறாயா ?" என்று ஔரங்கசீப் கேட்பது அவர்கள் அதை வீரத்துடன் மறுப்பதுமாக தொடர்ந்தது. இறுதியாக இளைய சகோதரன் ஃபடே சிங்கின் தலை வரை செங்கல் வந்து விட்ட நிலையில், பக்கத்தில் நின்றிருந்த அண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தி, தம்பியின் முகத்தில் பட்டது. தம்பி அண்ணனை பார்த்து கேட்டான், "நம் நம்பிக்கைக்காகவும், நம் தேசத்திற்காகவும் உயிர் துறப்பதை நினைத்து நீ கண்ணீர் விடுகிறாயே இதுதான் உன் வீரமா ? ", அண்ணன் பதில் தருகிறான் "தம்பி, உயிர் துறப்பதை குறித்து நான் கண்ணீர் சிந்தவில்லை, ஆனால் எனக்கு முன் இறக்கும் பாக்கியம் உனக்கு கிடைத்துவிட்டதே, எனக்கு அது முதலில் கிடைக்கவில்லையே ? என்று வருந்தியே நான் கண்ணீர் சிந்துகிறேன்" என்றான்.
சமய வகுப்பில் இந்த சரித்திரத்தை கேட்ட சிறுவன் அடுத்து கிறிஸ்துவ பைபிள் வகுப்புக்கு சென்றான். தந்தைக்கு தெரியாமல் அவர் வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்துச் சென்று, அந்த பைபிள் வகுப்பு வளாகத்தை பற்ற வைத்து விட்டான். தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்து பத்திரிகைகளிலும் இது எதிரொலித்தது. மக்களிடையே இது பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து அங்கு இது போன்று இந்து குழந்தைகளுக்கு "பைபிள் வகுப்புகள்: நடத்தப்படுவது தடை செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் ஆர் எஸ் எஸ் இதை செய்யவில்லை, இந்து முன்னனி செய்யவில்லை, வி எச் பி செய்யவில்லை, வேறு இந்து அமைப்புகள் எதுவும் செய்யவில்லை. ஒரே ஒரு பத்து வயதிற்கு கீழே உள்ள ஒரு சிறுவன் இதை செய்து காட்டினான். விழிப்புணர்வு பெற்ற ஒரு சிறுவனின் மகத்துவத்தை இது உணர்த்துகிறது. அந்த விழிப்புணர்வை தந்தது சமய வகுப்புகளே. ஆகையால்தான் சமய வகுப்புகளுக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்.
சேலத்தில் சங்க பிரசாரகா் சங்கபணி ஆற்றி வந்தாா். அவர் வீட்டின் அருகில் இருந்தவாின் ஒரே மகனை ஷாகாவிற்குஅனுப்ப சொன்னாா். அந்த நண்பா் ”நான்எம்மதமும் சம்மதம் என்று நினைப்பவன். நீங்கள் மதவெறி பிடித்தவா்கள். எனவே அனுப்ப முடியாது” என்று மறுத்துவிட்டாா். 20 வருடங்களுக்கு பிறகு அந்த நண்பரை பிரசாரக் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவரை விசாரித்தபோது என் மனைவிகாலமாகி விட்டாா் என்று வருத்தத்துடன்சொன்னாா். பிரசாரக் ஆறுதல் கூறியபோது என் மகன் கிறிஸ்தவ பெண்ணை மணந்து மதம்மாறிவிட்டான். என் மனைவி இறந்தபோதுகூட கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்வதாக இருந்தால் வருகிறேன். இல்லாவிட்டால் வரமாட்டேன் என்று வரவில்லை. என்று சோகத்துடன் சொல்லி இருக்கிறாா். இந்த நிலை நம் குடும்பங்களில் ஏற்படாதிருக்க சமயவகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக