ஒரு விவாதம் நடத்துவோம். எந்த டிவில வேண்ணாலும் வச்சுக்கலாம். இல்ல வேற எங்க வேணும்னாலும் நீங்க சொல்ற இடத்துல வச்சுக்குவோம். விவாதத்துல ஜெயிச்சா ஜெயிச்சவங்களுக்கு தோற்றவா்கள் எவ்வளவு பணம் கொடுக்கணும்கறத நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. உங்கள் சபைல இருக்கற பொிய பிஎச்டி படிச்ச பொிய அறிவாளிகள், பிஷப்கள், பாஸ்டர்கள், போப்பு யாரை வேண்ணாலும் விவாதத்துக்கு கூப்பிட்டுக்கோங்க. உங்க அறிவாளி இந்து மதம் பற்றி 5 கேள்வி கேட்கலாம். எங்க ஆளு பைபிள்ல இருந்து 5 கேள்வி கேட்பாா். விவாதத்துல தோற்றவா்கள் மதம் மாறிவிட வேண்டும். சம்மதமா. ஜஸ்டின், லாசரஸ், தினகரன், செல்வகுமார், அப்பாதுரை, தாயப்பன் யாராவது தயாரா?
இப்படி ஒரு பதிவை கிறிஸ்தவர்களின் பேஸ்புக் பேஜ் இயேசுவின் இரண்டாம்வருகை-யில் போட்டேன்.
விவாதம் காரசாரமாக சென்றது. இப்போது ரிபோா்ட் செய்து என் அக்கவுண்ட்டை ப்ளாக் செய்துவிட்டனா். இனிமேல் ப்ளாக்கிலேயே கிழிப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.
|
இந்திய கிறிஸ்தவர்/ முஸ்லிம் எவரும் குரான்/ பைபிள் படித்து அது உயர்ந்தது என்று அறிந்து மதம் மாறவில்லை. இந்து மதபெருமை மற்றும் இஸ்லாம், கிறிஸ்தவத்தின் குறைகளை அறியாமல் சுழ்நிலையால் மாறியவர்களே. அவா்கள் உடலில் ஓடுவது இந்து ரத்தம். இவர்களின் முப்பாட்டன் இந்துதான். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் யாரோ ஒரு யுதன் எழுதிய கட்டுக்கதையை நம்புபவர்கள் நம் மண்ணில் வாழ்ந்த மகான்கள் எழுதியதை நம்பி மீண்டும் ஏன் இந்துவாகக்கூடாது? ஏன் நம் பாரம்பரியம் மிக்க கலாச்சாரத்தை அழிக்க அந்நிய சக்திகளுக்கு துணை போக வேண்டும்?
பின்பற்றுபவர்கள்
பக்கங்கள்
வெள்ளி, 9 அக்டோபர், 2015
கிறிஸ்தவா்களுக்கு ஒரு சவால்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக