சர்ச்சுகள் நம் கோவில்களைப் போல் புனிதமானவை அல்ல. அவை கூட்டம் (mass) நடத்தப்படும் இடங்கள். கூட்டம் நடத்தப்படும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எவரும் செல்ல மாட்டார்கள்
ஆனால் கோவில் இருக்கும் தெருவில் ஒருவர் இறந்து விட்டால் கூட இறந்தவரின் உடலை எடுக்கும் வரை கோவில் நடை சாத்தப்படுகிறது. உடல் சுத்தத்துடன் கோவிலுக்கு செல்கிறோம். விலக்கான பெண்கள் கோவிலுக்கு வருவதில்லை.
ஒவ்வொரு கோவிலுக்கும் ஸ்தல புராணங்கள், உண்டு. அந்தக் கோவிலில் எந்த மகான்கள் வழிபட்டனர். என்ன நன்மை அடைந்தனர் என்ற வரலாறு உள்ளது. நம் கோவில்களில் யாகங்கள், ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் செய்து கோவிலின் சாந்நித்தியத்தைக் காத்து வருகிறோம். இதுபோன்ற எந்த நடைமுறையும் சர்ச்சில் இல்லை. இறந்தவர்களின் உடல்களையும் சர்ச்சுக்குள் கொண்டு சென்று காலணி அணிந்து கொண்டு, ஜெபம் செய்கிறார்கள்.
நம் கோவில்களில் அருள்பாலிக்கும் இறைவனுக்காக கூட்டம் கூடுகிறது. பூசாரிக்காக அல்ல. சர்ச்களில் ஏமாற்றுப் பாதிரிகளின் பேச்சுத் திறமைக்காக கூட்டம் கூடுகிறதே தவிர சர்ச்சின் பெருமைக்காக அல்ல. கோவில்களின் புனிதம் காரணமாக நாம் கோவில் கோவிலாக யாத்திரை சென்று வழிபடுகிறோம். சர்ச்களில் எந்த சிறப்பும் இல்லாததால் அப்படி அவர்கள் செய்வதில்லை.
ஏராளமான சர்ச்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் திறக்கப்படுகிறது. பல சர்ச்களில் ஞாயிற்றுக்கிழமை அல்லாத நாட்களில் பாதிரிகள் தங்கள் பிரசங்கத்தைக் கேட்பதற்கு மனிதர்களே இல்லாமல் சுவர்களுக்கு பிரசங்கம் செய்கிறாா்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக