பின்பற்றுபவர்கள்

சனி, 10 அக்டோபர், 2015

எளிய காயகல்பம்


28 பிப்ரவரி, 2012   
நம் உடல் நலத்தைக் காப்பதற்காக சித்தர்கள் நமக்குத் தந்துள்ள எண்ணற்ற காயகல்ப முறைகளில் இது மிகவும் எளிமையானது. இந்த எளிய முறையை பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிக்கக்கூடியவர்கள் மட்டும் பின்பற்றவும். மிளகை மோரில் ஊறவைத்து காயவைத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். புதன் அல்லது ஞாயிறு அன்று உண்ண ஆரம்பியுங்கள். முதல் நாள் 5, 2ம்நாள் 10 இப்படியே ஐந்து ஐந்தாக கூட்டிக்கொண்டு 100 வந்தபின் ஐந்து ஐந்தாகக் குறைத்து வாருங்கள். 5-ல் முடிந்ததும் அதாவது மொத்தம் 40 நாட்கள். அறுகம்புல் வேறுடன் மிளகு போட்டு கஷாயம் வைத்து குடியுங்கள். இதை ஆரம்பித்த சில நாட்களிலேயே உடலில் அக்னி ஏற ஆரம்பிக்கும். ஏதாவது உடல் உபாதைகள் ஏற்படுவது போல் தெரிந்தால் மோர் குடித்து வாருங்கள். மேலும் கண்களில் அனல் பறப்பதை நம்மால் மட்டுமே உணர முடியும். நான் ஆரம்பித்து 10 நாட்களிலேயே கைவிட நேர்ந்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக