சாமுவேல்.16 .20 அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான். அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமே நோக்கி, வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசியும், அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்ப்போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான். அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின் மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள். அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்(உறவுகொண்டான்). அப்சலோம் அதன் பின் கொல்லப்படுகிறான்.
இந்திய கிறிஸ்தவர்/ முஸ்லிம் எவரும் குரான்/ பைபிள் படித்து அது உயர்ந்தது என்று அறிந்து மதம் மாறவில்லை. இந்து மதபெருமை மற்றும் இஸ்லாம், கிறிஸ்தவத்தின் குறைகளை அறியாமல் சுழ்நிலையால் மாறியவர்களே. அவா்கள் உடலில் ஓடுவது இந்து ரத்தம். இவர்களின் முப்பாட்டன் இந்துதான். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் யாரோ ஒரு யுதன் எழுதிய கட்டுக்கதையை நம்புபவர்கள் நம் மண்ணில் வாழ்ந்த மகான்கள் எழுதியதை நம்பி மீண்டும் ஏன் இந்துவாகக்கூடாது? ஏன் நம் பாரம்பரியம் மிக்க கலாச்சாரத்தை அழிக்க அந்நிய சக்திகளுக்கு துணை போக வேண்டும்?
பின்பற்றுபவர்கள்
பக்கங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக