பின்பற்றுபவர்கள்

திங்கள், 12 அக்டோபர், 2015

கிறிஸ்தவா்களின் ஜெபம்



கிறிஸ்தவ வைரசால் பாதிக்கப்பட்டு மூளை சலவை செய்யப்பட்ட பன்னாடைகள் யாரை பாா்த்தாலும் எங்க சர்ச்சுக்கு வாங்க ஜெபம் செய்றோம். உங்க பிரச்னை சரியாகும்னு அழைப்பு குடுப்பாங்க. இதில் பல இந்து ஏமாளிகள் ஏமாந்து போய்டறாங்க. எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி வாய்க்கு வாய் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஜெபம் பண்ணுங்கனு அடிக்கடி சொல்லும். ஆனா அவங்க அம்மாவுக்கு நீரிழிவால ஒரு காலை எடுத்துட்டாங்க. அவங்க வீட்டுக்காரர் ஆக்சிடெண்ட்ல நடமாட முடியாம இருக்காா். இது மாதிரி பெரும்பான்மையான கிறிஸ்தவா்கள் இருக்கிறாா்கள்.

இவர்கள் ஜெபம் பண்ற லட்சணமே வித்தியாசமானது. ஒரு இந்து பெண்மணி தன் வீட்டின் முன்புறம் ஒரு அறையை கடையாக மாற்றி ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு வாடகைக்கு விட்டிருந்தாா். சில ஆண்டுகள் கடந்த பின்னா் கடையை காலி பண்ணச் சொன்னாா். மறுநாள் அந்த கடைக்கு 10 கிறிஸ்தவ பெண்மணிகள் வந்து ஜெபகூட்டம் போட்டுவிட்டாா்கள்.ஆண்டவரே இந்த வீட்டுக்கார பெண்மணியின் மனதை மாற்றி இந்தக் கடையை நிரந்தரமாக கொடுக்க வேண்டும் என்று ஜெபிக்க ஆரம்பித்துவிட்டனா். இதைக் கேட்ட வீட்டுக்கார பெண்மணி எனக்கு சுனியம் வைக்கிறீர்களா. இனிமேல் உங்களுக்கு இங்கு இடம் கிடையாது என்று காலிபண்ண வைத்துவிட்டாா்.
இதை விட வேடிக்கை. ஒரு சர்ச் காம்பவுண்ட் சுவரை அடுத்து அந்த சபையைச் சோ்ந்த ஒருவா் வீடு இருந்தது. சர்ச்சில் குடும்பத்துடன் சென்று ஜெபம் செய்து வந்தாா். அவருடைய பெண் 10ம் வகுப்பு பொதுத்தோ்வு எழுத இருந்தாா். அந்த சமயத்தில் இரவு மைக்கில் சத்தமாக ஜெபம் செய்தனா். ஐயா என் மகள் படிக்க வேண்டும். அதனால் சத்தத்தை குறைவாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டும் அவர்கள் கேட்காததால் சண்டைக்கு போய்விட்டாா். அந்த கோஷ்டி ”ஆண்டவரே ஜெபம் செய்வதற்கு இடையுறாக இருக்கும் அந்த பெண்ணை எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே (சாகடியும்) என்று வேண்ட அதைக் கேட்ட அந்த பெண்ணின் தகப்பன் அரிவாளைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டாா். அதன்பின் தான் அவர்கள் அமைதியானாா்கள். எந்த அளவுக்கு கிரிமினலாக இருந்தால் ஒரு பெண் சாக வேண்டும் என்று வேண்டுவாா்கள்.

ஜாா்கண்ட் மாநிலத்தில் பாரத்துடன் ஊழியம் செய்தும் அறுவடை கிடைக்கவில்லை. ஆத்தும அறுவடை நன்றாக கிடைக்க ஜெபியுங்கள் என்றாா் ஒரு பாதிரி. அமெரிக்கால ஒரு மாநிலத்தில் முழுக்க கிறிஸ்தவா்களாக இருந்தும் சர்ச்சுக்கு போகமாட்டேங்கிறாங்க. அவங்களுக்காக ஜெபிங்கன்னாா். இது மாதிரி இவனுங்க ஜபம் பண்றதை கர்த்தர் கேட்கிறாரா. நிச்சயமாக இல்லை. அப்படி கர்த்தர் கேட்டிருந்தால் முஸ்லிம் நாடுகளில் கிறிஸ்தவா்கள் நிம்மதியாக வாழவேண்டும். ஆனால் கையில் உயிரை பிடித்துக்கொண்டு வாழ்வா சாவா என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறாா்கள். இவனுங்களோட எந்த ஜெபத்தையும் கர்த்தா் கேட்பது இல்லை. ஏன்னா இவனுங்களிடம் உண்மை இல்லை. ஏமாற்றுதனம் மட்டுமே உள்ளது. காசுபாா்ப்பதே குறி. ஒரு பாதிரி சொல்கிறான்”காணிக்கைகளை உற்சாகமாக கொடுங்கள். சத்தமில்லாத காணிக்கையை கொடுங்கள் (சில்லறை காசு வேண்டாமாம்) நல்ல நோட்டா போடுங்கங்கறான். சில ஆட்கள் செல்லாத நோட்டை போட்டுவிடுகிறாா்களாம்.

                  ஒரு கிறிஸ்தவ நாய் என்னிடம் மோகன்சிலாசரஸ் கூட்டத்துக்கு ஒரே ஒருதடவை வந்து பாருங்கன்னு கூப்பிட்டான். ஏன் வந்தா என்ன அற்புதம் நடந்துடபோகுதுன்னேன். 30 ஆயிரம் பேருக்கு மேல் வருவாங்க. ஏராளமான போ் சாட்சி சொல்வாங்கன்னான். 30 ஆயிரம் பேரும் சேந்து ஜெபம் பண்ணி லாசரசுக்கு பிள்ளைய கொடுத்துட்டீங்கன்னா நான் வர்றேன்னேன். அதோட போய்ட்டான்.

இந்தியாவிலுள்ள அத்தனை கோடி கிறிஸ்தவா்களும் மோடி பிரதமராகக்கூடாதுன்னு ஜெபம் பண்ணியும் மோடி பிரதமராகிவிட்டாா். அதனால் கிறிஸ்தவா்களின் ஜெபமே ஜெயம் விளம்பரத்தை நம்பி ஏமாந்துடாதீங்க. காக்கா உக்காந்து பனம் பழம் விழுந்த கதையா ஏதாவது ஒண்ணுரெண்டு நடந்திருக்கலாம். மற்றபடி அனைத்தும் ஏமாற்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக